Powered by Blogger.

Latest Post

pest news

படித்ததில் பிடித்தது:

எதுவும் கிடைக்காதவனுக்கு
ஏதாவது கிடைத்தால்
அது அதிசயம்.
எல்லாமே இருபவனுக்கு
ஏது கிடைத்தாலும்
அலட்சியம்'

Gold & Silver Rates

Gold & Silver Rates 22 Carat Gold Rs. 2,797.0024 Carat Gold Rs. 2,991.001 Gram Silver Rs. 51.201 Kg Silver Rs. 47,865.00

woow

எனது ஹைட்ராலிக் கவிதை பிடிக்கவில்லை என்றால் விட்டு விடுங்கள்..

அதற்க்காக இன்பாக்ஸில் வந்து கூலிப்படை வைத்து கொன்று விடுவேன் என மிரட்டவது நல்லதல்ல.

எனெனில் கூலிப்படைக்கும் ஒரு ஹைட்ராலிக் கவிதை சொல்லி விடுவேன்.

அவ்வ்வ்வ்

congrats

அழுதவர் சிரிப்பதும் சிரித்தவர் அழுவதும் விதி வழி வந்ததில்லை; ஒருவருக்கேன்றே உள்ளதை எல்லாம் இறைவன் தந்ததில்லை!!
மாலை வாழ்த்துகள் நண்பர்களே....

தியானம்

அலைபாயும் மனதை ஒரு நிலையில் நிறுத்துவதே தியானம்.....

அமைதியான சூழலில் வசதியாக அமர்ந்துகொண்டு கண்களை மூடிக்கொண்டு முதலில் மனத் திரையில் ஓடும் சம்பந்தமில்லாத எண்ணங்களையெல்லாம் கவனிக்கவேண்டும். 

அதன்பின் அவற்றை ஒதுக்கித் தள்ளிக்கொண்டே வரவேண்டும்.

அதன்பின்னும் ஒரு எண்ணம்கூட தொடர்ந்து ஒரு வினாடிகூட மனதில் நில்லாமல் ஒதுக்கித் தள்ளி ஒரு தீப ஒளி அல்லது ஒரு புள்ளி இதில் ஒன்றை மனதில் எண்ணிக்கொண்டு அதை ஊடுருவி எண்ணத்தைச் செலுத்தவேண்டும்.

அப்போது ஒரு ஹம்மிங் ஒலி நமது மூளையில் இசைத்துக்கொண்டிருப்பது கேட்கும்.

அதைக் கவனிக்கத் துவங்கினால் மற்ற எண்ணங்கள் மறைந்து அந்த நாதத்தின் வலிமை அதிகரித்துக்கொண்டே போகும்!

அதை ஓங்கார நாதம் என்றும் சொல்வார்கள்!

அதன்பின் அதைத் தவிர வேறெந்த எண்ணமும் இருக்காது! 

Peritar


ஒவ்வொருவனும் தன்னை அன்னியன், கீழ்ச் சாதி என்று கூப்பிடுவதைச் சகித்துக் கொண்டுதான் மற்றவனைக் கீழ்ச்சாதி என்று கூப்பிடுவதில் திருப்தியும், பெருமையும் அடைகிறான். அதுதான் மூட மக்கள் என்பதற்கு அடையாளம்

w

w

news

z

t

t

Label 2

r

r

Label 3

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Pavoor News - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger